கொழும்பு டிஜிட்டல் நூலகம் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு டிஜிட்டல் நூலகம் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு டிஜிட்டல் நூலகம் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பொது நூலக வளாகத்தில் வைத்து, இந்த டிஜிட்டல் நூலகத்தினை, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழினுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா மற்றும் கொழும்பு மாநகர சபை முதல்வர் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.

நவீன யுக வாசகர்களுக்கு உலகளாவிய வாசிப்புத் தளங்களை வினைத்திறனாகவும் விரைவாகவும் அளிப்பது இதன் நோக்கமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A COMMENT