தெனியாய பகுதி : நவீன வைத்தியசாலை, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்பட வேண்டும்.

தெனியாய பகுதி : நவீன வைத்தியசாலை, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்பட வேண்டும்.

தெனியாய பகுதியில் அமையவுள்ள நவீன வைத்தியசாலை, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்பட வேண்டுமென, பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்னாயக்க இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள இந்தப் புதிய வைத்தியசாலையில் 600 கட்டில்கள் வசதி மற்றும் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு ஆகியன உள்ளடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.LEAVE A COMMENT