Skip to content Skip to footer

Politics

Politics

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் ..!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்  முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இம்மானுவேல் மெக்ரோன் பசிபிக்  பிராந்திய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடர்ந்து இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக  பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம்  அறிவித்துள்ளது.…

இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக அன்ரு பெட்ரிக்

இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக அன்ரு பெட்ரிக் (Andrew Patrick) நியமிக்கப்படவுள்ளார். தற்போதுள்ள  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா கல்டன்( Sarah Hulton)  ஓய்வு பெற உள்ளமையினால்   புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக அன்ரு பெட்ரிக் (Andrew Patrick)   நியமிக்கப்படவுள்ளதாக…

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி..!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி  வழங்கியுள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிப்பதற்காக இன்று  பிற்பகல் விசேட அமைச்சரவை  சந்திப்பு இடம்பெற்றது இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது  இந்த நிலையிலேயே குறித்த…

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு சீனா பூரண ஆதரவளிக்கும் – சீன வெளிவிவகார துணை அமைச்சர்

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக…

முன்னாள் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில்  மனு தாக்கல்

முன்னாள் சட்டமா அதிபர்  தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். பொலிஸாரால் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வது குறித்து  தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் அவரது சட்டத்தரணியூடாக இன்று   மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை நிமித்தம்  …